திருமண நாள்

பெயர் :ரூபன் ரேகா

நாள் :21.10.2013

இன்று முதலாவது ஆண்டு திருமண நிறைவைக் கொண்டாடும் ரூபன் ரேகா தம்பதியினர் தங்கள் இல்லத்தில் பெற்றோர் நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறப்புக்கள் நண்பர்கள் வாழ்த்த மிகவும் இனிதே கொண்டாடினர் அவர்களை எங்களது உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் worldtamilswin இணையமும் பல்லாண்டுகள் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறது வாழ்க வளமுடன்