திருமண நாள் மற்றும் பிறந்த நாள் அழைப்பிதழ்!

பெயர் :ரஞ்சன் & சாந்தி தம்பதிகள்

நாள் :27.10.2013

திருமண நாள் மற்றும் பிறந்த நாள் அழைப்பிதழ்!!!!!அன்புடையீர்! எதிர்வரும் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில் எமது பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், எமது பத்தாவது (10ஆவது) திருமண நாளையும், எனது பிறந்த நாளையும் சுற்றம் சூழ கொண்டாடும் அவ்வேளையில், (அழைப்பிதழ் கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் உட்பட அனைவரும்) தாங்கள் தங்கள் குடும்ப சமேதராய் வருகை தந்து எம்மை வாழ்த்தி இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். இந் நிகழ்விற்கு வருகைதர முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள், தங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.--ரஞ்சன் & சாந்தி தம்பதிகள்!!உலகத்தமிழரைஒன்றிணைக்கும் worldtamilswin இணையம் சார்பாக நாங்களும் பல்லாண்டுகாலம் வாழவாழ்த்துகிறோம் வாழ்கவளமுடன்.