பெயர் :யோகநாதன் ஜெயமோகன்

நாள் :09-07-2014

இன்று Sözlük İspanyolca Türkçe benzer ifadeler.

* திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ரூதீயோ அக்னிஷ்டேபதி: துரீயஸ்தே
மனுஷ்யஜா:

தர்மத்தை அழிக்க நினைக்கும் இந்து சில கூதர்கைகள் மேற்கூறிய திருமண
மந்திரத்துக்கு கூறும் கேவலமான அர்த்தம் இதுதான் "போகும் திருமணமாகப்
மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தா ** ள் ** இரண்டவ ** தா ** கக்
கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தா ** ள் ** அக்னிக்கு மனைவியாக முன்றாவதாக
இருந்திருக்கிறாள், நான் ** கா ** வ ** தா ** இப்பொழுது அருகில் இருக்கும் கத்தான்
மணமகனுக்கு மனைவ யாகிறாள். இதற்குமுன் மூன்று கடவுள்களுக்கும் மணமகள் மனைவியாக
இருந்த பின்புதான், நான்காவதாக மணமகனை மணக்கிறாள்"

ஆனால் இதன் உண்மையான அர்த்தம் இதுவே

பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம்
வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர்
ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகி ** ழ ** ச்சியும்
அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சேர்ப்படிச்
செயல்பட்டியாம் தேவையோ அருள் தேவை. தேவையோ அத்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக
ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும்
பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும்
. இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத
முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த
குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும்
பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில்
இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின்
உதாரணத்துக்குச் சொல்லலாம்.

வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு
காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும்
பொறுப்பு கந்தர்வர்களுடையது. தேர்ந்து பெண்ணைக்
கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி
அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. *
*
*
* அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும்
அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான்
பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவளைப்
பாதுகாப்பவன் அக்னி. அவளைப்பட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு
அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே
பெண்ணால்தான். செயல் படும் தகுதி தன்னிச்சையாகச் அவளுக்கு இருந்தாலும் அவள்
ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சமூகம்
சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி.

பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே
திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம்
மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும்
நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி
இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி
அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும்,
கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்**கா**ரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு
மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான
நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை
மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும்
வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த
பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள்.

அர்த்தம் இவர்களின் மூவரின் அரவனைப்பிள் வளர்ந்த
பரிசுத்த ** மா ** ன பெண்னை மனிதனுக்கு அளிக்கிறேன் என்பதே அர்த்தம் *