திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா(23.05.13)

பெயர் :திருமதி தியாகராஜா

நாள் :23.05.13

இன்று 32வது வருட திருமண நாள் காணும் எங்கள் திருதிருமதி தியாகராஜா(தேவன்)தம்பதியினருக்கு பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல ஆண்டுகள் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.அத்துடன் இந்த இணைய நிர்வாகத்திலும் தன்னை இணைத்து எமது கிராமத்தில் முன்னெடுக்கும் அத்தனை செயல் பாட்டுக்கும் ஒன்றிய அமர்வுகளில் பங்கு கொண்டு தனது ஆலோசனைகளையும் பங்களிப்புக்களையும் வழங்கிவரும் தேவண்ணர் குடும்பத்தினரை நாம் இன்று போல் என்றும் இன்பமாக நூற்றாண்டு காலம் வாழ்கவென்று மனமார வாழ்த்துகின்றோம்.