22.09.2013- 1,பிறந்தநாள் வாழ்த்து..

பெயர் :லரீஷ் ரவிஷங்கர்

நாள் :21.,09.2012.

ஆரையம்பதியை சேர்ந்த லரீஷ் ரவிஷங்கர் தனது முதலாவது பிறந்தநாளை லண்டனில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.லண்டனில் வசிக்கும் ஆரையம்பதியை சேர்ந்த ரவிஷங்கர் விக்கிரமபாலா மற்றும் ஸ்ரீதர்ஷினி சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மகன் செல்வன் லரீஷ் ரவிஷங்கர்(Larrish Ravishankar) தனது முதலாவது பிறந்தநாளை 21-09-2013 அன்று லண்டனில் கொண்டாடினார்.அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.தனது முதலாவது பிறந்த நாள் கொண்டாடிய லரீஷ்க்கு வாழ்வில் எல்லா வாழ்வும் பெற்றும் சிறப்பாக வாழ வேர்ல்ட் தமிழ்வின் இணையமும் மனமார வாழ்த்துகிறது.