22.09.2013- 1,பிறந்தநாள் வாழ்த்து..

பெயர் :செல்ன். ர.தேஷயந்த்

நாள் :22.09.2012.

காரைதீவு-03ம் பிரிவு, வீரபத்திரர் கோவில் வீதியைச் சேர்ந்த திரு.திருமதி. ரமணன் நந்தினி தம்பதிகளின் புதல்வன்செல்ன். ர.தேஷயந்த் தனது01வது பிறந்த தினத்தைகடந்த 21.09.2013 அன்று தனதில்லத்தில் குடும்பத்தாருடன் மிகவிமரிசையாக கொண்டாடினார்.இவரை குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து worldtamilswincom சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.