பிறந்தநாள்

பெயர் :உஷாநந்தினி

நாள் :11.06.2015

சுவிஸ் நாட்டில் வாழும் ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த இன்று பிறந்த நாள் காணும்,

தேவராஜா உஷானந்தினியை.அம்மா அப்பா தங்கைகள்.ஷோபானந்தினி.விஜேந்தினி,தம்பி மயூரன். மற்றும் கணவர் ஆனந்த்,மகள் தன்வியா. சக்தி.மைத்துனர் தர்சன்.மற்றும் ஒந்தாச்சிமடம்.பெரியப்பா ஆதித்த மூர்த்தி பெரியம்மா.ராணி. சகோதரர்களான கண்ணன். ரஜனிகாந்தன்.இந்திரா.உன்றார் உறவினர்கள் நீடூளிவாழ்க வென வாழ்த்துகின்றனர்.

அன்பு நிலைப்பெற.

ஆசை நிறைவேற.

இன்பம் நிறைந்திட.

ஈடில்லா இந்நாளில்.

உள்ளத்தில் குழந்தையாய்.

ஊக்கத்தில் குமரியாய்.

எண்ணத்தில் இனிமையாய்.

ஏற்றத்தில் பெருமையாய்.

ஐயம் நீங்கி.

ஒற்றுமை காத்து.

ஓராயிரம் கனவுகள் சுமந்து.

ஔவை வழிக்கண்டு.

மங்காப் புகழுடன் பொங்கும் குண நலமும் எண்ணம் ஈடேற இறையருளும் பெற்று நீ வாழிய நீடூழி நோயின்றி. உற்றாரும் சுற்றாரும் கற்றோரும் கருணை உள்ளம் கொண்டவரும் கூறும் வாழ்த்துக்களோடு வாழியவே,

ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள்,புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். இன்று உன் வயது மட்டுமல்ல,உன் கனவுகள், ஆசைகள்,வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது.வாழிய வளமுடனும் அது சார்ந்த நலமுடனும்,