பிறந்த நாள் வாழ்த்து

பெயர் :தவராஜா சுகன்

நாள் :04-08-2014

அன்பு நிலைபெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் சிறந்தாய் எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே.., வாழ்த்தும் அம்மா அப்பா மற்றும் உடன்பிறப்புக்கள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் worldtamilswin இணையமும் பல்லாண்டு பல சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகிறது வாழ்க வளமுடன்