பூப்புனித நீராட்டுவிழா

பெயர் :செல்வி துஷாகரி.

நாள் :13-07-2014

எங்களது சிரேஸ்ட புதல்வி துஷாகரியின் பூப்புனித நீராட்டுவிழா

விழா நிகழ்வு பாரிஸ் 12 Rue de la POINTE,93230 Romainville, மண்டபத்தில் இனிதே நடந்தேறியது

துஷாகரியை, திரு திருமதி தேவமனோகரன்.செல்வி தம்பதிகள் (பெற்றோர்)

திரு திருமதி,தங்கம்மா மாணிக்கவாசகம் அப்பம்மா (குடும்பத்தினர்)

திரு திருமதி,நல்லரெத்தினம் குடும்பத்தினர் அ(ம்மப்பா அம்மம்மா)

இன்று பூப்புனித நீராட்டுவிழாவை கொண்டாடும் செல்வி தேவமனோகரன்.துசாரியை,சீரும்சிறப்புடனும் ஆய கலைகளை அறுபத்து நான்கையும்

1. அக்கரவிலக்கணம் 2. இலிகிதம் 3. கணிதம் 4. வேதம் 5. புராணம் 6. வியாகரணம் 7. நீதி சாத்திரம் 8. சோதிட சாத்திரம் 9. தர்ம சாத்திரம் 10. யோக சாத்திரம் 11. மந்திர சாத்திரம் 12. சகுன சாத்திரம் 13. சிற்ப சாத்திரம் 14. வைத்திய சாத்திரம் 15. உருவ சாத்திரம் 16. இதிகாசம் 17. காவியம் 18. அலங்காரம் 19. மதுரபாடனம் 20. நாடகம் 21. நிருத்தம் 22. சத்தப்பிரமம் 23. வீணை 24. வேணு 25. மிருதங்கம் 26. தாளம் 27. அத்திரப்பரீட்சை 28. கனகபரீட்சை 29. ரத பரீட்சை 30. கசபரீட்சை 31. அசுவபரீட்சை 32. ரத்திரனப்பரீட்சை 33. பூமிபரீட்சை 34. சங்ககிராம இலக்கணம் 35. மல்யுத்தம் 36. ஆகரூடணம் 37. உச்சாடணம் 38. விந்து வேடணம் 39. மதன சாத்திரம் 40. மோகனம் 41. வசீகரணம் 42. ரசவாதம் 43. காந்தருவவாதம் 44. பைபீலவாதம் 45. கவுத்துக வாதம் 46. தாது வாதம் 47. காருடம் 48. நட்டம் 49. முட்டி 50. ஆகாயப் பிரவேசம் 51. ஆகாய கமணம் 52. பரகாயப் பிரவேசம் 53. அதிரிசயம் 54. இந்திரசாபம் 55. மகேந்திரசாபம் 56. அக்கினித்தம்பம் 57. சலத்தம்பம் 58. வாயுத்தம்பம் 59. நிட்டித்தம்பம் 60. வாக்குத்தம்பம் 61. சுக்கிலத்தம்பம் 62. கன்னத்தம்பம் 63. கட்கத் தம்பம் 64. அவத்தைப் பிரயோகம்.

கற்றுச் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்தும் உற்றார் உறவினர் நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்புற வாழ்த்திய நிகழ்வுக்கு 

எல்லாம் வல்ல அம்பாள் துணையுடன் கலந்து கொண்டு வாழ்த்தியருளிய அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியத் தெரிவித்துக் கொள்கிறோம்

திரு திருமதி தேவமனோகரன்.செல்வி தம்பதிகள் (பெற்றோர்) பிரான்ஸ்,