பிறந்தநாள் வாழ்த்து

பெயர் :செல்வி. ஜெ. லதுர்ஷிகா

நாள் :05.11.2013- பிறந்தநாள் வாழ்த்து..

பிள்ளையார் கோயில் பின் வீதி, பாண்டிருப்பு – 01ம் பிரிவைச் சேர்ந்த திரு.திருமதி. ஜெகதீபன்- மனோரஞ்சனி தம்பதிகளின் புதல்வி செல்வி. ஜெ. லதுர்ஷிகா தனது 07வது பிறந்த தினத்தை இன்று 05.11.2013 தமது இல்லத்தில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வெகுவிமரிசையாக கொண்டாடுகிறார். இவரை குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள். பெற்று பல்லாண்டு காலம் வாழ worldtamilswin.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.vaalka valamudan