1 வது பிறந்த நாள் வாழ்த்து

பெயர் :சுஜீவகன் ஹரிசாந்த்

நாள் :24.அக்டோபர்,,2013.

திரு திருமதி சுஜீவகன் கோபாலபிள்ளை தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஹரிசாந்த் இன்று தனது முதலாவது பிறந்த தினத்தை பெற்றார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்சகிதம் kalmunai பாண்டிருப்பில் உள்ள தனதில்லத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடுகிறார் அவரை உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் செய்தித் தளமான worldtamilswin இணையமும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறது