பிறந்தநாள் வாழ்த்து

பெயர் :சுந்தரராஜன் சிந்துஜா

நாள் :08.10.2013.

ஓந்தாச்சிமடம் .நீர்கொளும்பைப் பிறப்பிடமாகவும் கனடா ஒன்றாரியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி சுந்தரராஜன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சிந்துஜா தனது பிறந்தநாளை தனதில்லத்தில் கொண்டாடினார்.அவரை பெற்றார் சகோதரரிகள் மற்றும் உறவினர்களுடன் worldtamilswin உலகத் தமிழரை ஒன்றிணைக்கும் செய்தித்தளமும் சேர்ந்து சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறது