04.10.2013- பிறந்தநாள் வாழ்த்து..

பெயர் :செல்வி. வ.நாறணி மற்றும் செல்வி. வ.நிஜானி தமது

நாள் :04.10.2013

காரைதீவு / மட்டக்களப்பைச் சேர்ந்த திரு.திருமதி. வன்னியசிங்கம் (அதிபர்) -கலைவாணி (சிரேஷ்ட பொறியியலாளர்) தம்பதிகளின் புதல்விகளானசெல்வி. வ.நாறணி மற்றும் செல்வி. வ.நிஜானி தமது02வது பிறந்த தினத்தைகடந்த 01.10.2013 அன்று தமது மட்டக்களப்பு இல்லத்தில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வெகுவிமரிசையாக கொண்டாடினார்.இவரை குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து worldtamilswin.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்வாழ்க வளமுடன் .தகவல்: அ.சந்திரகாந்தன்