பிறந்தநாள் வாழ்த்து

பெயர் :செல்வி. சு.சபீஸ்கரி

நாள் :03.10.2013- பிறந்தநாள் வாழ்த்து.

காரைதீவு-08ம் பிரிவைச் சேர்ந்த திரு.திருமதி. சுகுமார் ரோஜினி தம்பதிகளின் புதல்விசெல்வி. சு.சபீஸ்கரி தனது03வது பிறந்த தினத்தைகடந்த 01.10.2013 அன்று தனதில்லத்தில் குடும்பத்தினருடனும், பிளஸ் பாலர் பாடசாலையில் ஆசிரியைகளுடனும், நண்பர்களுடனும் வெகுவிமரிசையாக கொண்டாடினார்.இவரை குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்துஉலகத்தமிழரை ஒன்றிணைக்கும் worldtamilswin.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.