பிறந்தநாள் வாழ்த்து

பெயர் :செல்வன். ஜெயசிறில் பேருஸ்ஜன்

நாள் :04.10.2005

04.10.2013- பிறந்தநாள் வாழ்த்து காரைதீவு-09 ம் பிரிவைச் சேர்ந்தசெல்வன். ஜெயசிறில் பேருஸ்ஜன் தனது08 வது பிறந்த தினத்தை04.10.2013 இன்று தனதில்லத்தில் குடும்பத்தாருடன் மிகவிமரிசையாக கொண்டாடினார்.இவரை தாய் கீதா தங்கை லினோஜா உள்ளிட்ட உற்றார் சுற்றர் உறவினர் அனைவரும் பல்லாண்டுகாலம்வாழ வாழத்துகிறார்கள்.இவர்களுடன் சேர்ந்து உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் செய்தித்தளமான worldtamilswin.com சார்பில் நாங்களும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம்.தகவல்: சகா