பிறந்தநாள் வாழ்த்து

பெயர் :செல்வி. ச. டிவானுஜா

நாள் :04.10.1992

04.10.2013- பிறந்தநாள் வாழ்த்து..காரைதீவு-01ம் பிரிவைச் சேர்ந்த திரு.திருமதி. சகாதேவராஜா தம்பதிகளின் புதல்விசெல்வி. ச. டிவானுஜா தனது11வது பிறந்த தினத்தைகடந்த 02.10.2013 அன்று தனதில்லத்தில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வெகுவிமரிசையாக கொண்டாடினார்.இவரை குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் உங்களின் செய்தித்தளமான worldtamilswin.com சார்பில் நாங்களும் பல்லாண்டுகாலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றோம்.