பிறந்தநாள் வாழ்த்து

பெயர் :p.பத்மாவதி

நாள் :01.10.1957.

இன்று 56 வது பிறந்தநாளை கொண்டாடும் எனது அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.(wish your Happy Birthday amma)இத் தரணியில் தாயின்றி உயிர்கள் எது?அவ்வுயிகளுக்கு அவள் அன்பு உள்ளமின்றிஇன்பம் எது?பெண்மைக்கு இலக்கணமும் அம்மாதான்பெருமையின் பொக்கிஷமும் அம்மாதான்மேன்மையின் முகவரியும் அம்மாதான்மேதினியில் நாம் போற்றும் தெய்வமும் அம்மாதான்கருவறையில் கரு தாங்கிதன உதிரத்தால் உருக்கொடுத்துசிற்பமான மழலைகளைஇச் சீமையில் ஈன்றேடுத்தவளும்அம்மாதான்மகவுக்காய் மகிழ்வுடன் துயில் மறந்து விழித்திருப்பாள்பல இரவுகள் தொலைத்துபத்திரமாய் பாலுட்டிஅக்கண பொழுதில்இக்காசினியை மறந்திருப்பாள் அம்மாஎன் கவியுடன் கூடியபிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ,,,என்றும் அன்புடன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் திருமதி பத்மாவதி அவர்களுக்கு எங்களது worldtamilswin இணையமும் பல்லாண்டு வாளவாள்த்துகிறது