பூப்புனித நீராட்டுவிழா

பெயர் :ரஜிநாதன்-சுகந்தினி

நாள் :28.09.2013

ரஜிநாதன்-சுகந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி அவர்களின் பூப்புனித நீராட்டுவிழாவானது கடந்த 16.09.2013 அன்று தமது இல்லத்தில் இடம்பெற்றது. அதன்போதான புகைப்படங்கள் சில.... தகவல்: பிரியதர்சன்