27.09.2013- பிறந்தநாள் வாழ்த்து..

பெயர் :செல்வன். கு.தேமிகன்

நாள் :27.09.2006.

வடிவேல் வீதி, காரைதீவு-12ம் பிரிவைச் சேர்ந்த திரு.திருமதி. குபேந்திரன் - சாந்தி தம்பதிகளின் புதல்வன்செல்வன். கு.தேமிகன் தனது07வது பிறந்த தினத்தைஇன்று தனதில்லத்தில் குடும்பத்தாருடன் மிகவிமரிசையாக கொண்டாடினார்.இவரை குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து www.worldtamilswin.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.