மரண அறிவித்தல்..
திரு. சுப்பையா ராமதாஸ்
மலர்வு : ,, — உதிர்வு : 10.10.2013

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் "சீனா கானா வீதி",காரைதீவு-06ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா ராமதாஸ் அவர்கள் 10.10.2013 நேற்று காலமானார். அன்னார் தர்சன் சலூன்(ஆண்கள் பாடலாலைக்கு முன்னால்) உரிமையாளர் தர்சனின் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(11.10.2013) காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தகவல்
11.10.2013
தொடர்புகளுக்கு
,
தொலைபேசி:,