மரண அறிவித்தல்,
திரு வெள்ளையன் கணேசலிங்கம்
மலர்வு : பிறப்பு : 18 யூன் 1958 — உதிர்வு : இறப்பு : 7 ஒக்ரோபர் 2013

கைதடி நவபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வெள்ளையன் கணேசலிங்கம் அவர்கள் 07-10-2013 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், முருகன் வெள்ளையன், மாதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், ராஜலிங்கம், சண்முகலிங்கம், தர்மலிங்கம், சுபதா ஆகியோரின் அன்புச் சகோதரரும், மல்லிகா, ஜெயந்தி, சுமித்திரா, ராஜமோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கனிகா, நதிரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பவிதா, சாரு, கோபிகா, ஆர்த்தி, அஸ்வின், சானுஜன், சாதுஜன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியை நவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 08-10-2013 செவ்வாய்கிழமை அன்று கைதடி வடக்கு ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு ராஜமோகன் சுபதா — பிரித்தானியா தொலைபேசி: +441908696075 தர்மன் — இந்தியா செல்லிடப்பேசி: +919566121397 சண்முகலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94778658669

தகவல்
08.10.2013.
தொடர்புகளுக்கு
ராஜமோகன் சுபதா — பிரித்தானியா தொலைபேசி: +441908696075
தொலைபேசி:தர்மன் — இந்தியா செல்லிடப்பேசி: +919566121397 சண்முகலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94778658669
 
   
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink