மரண அறிவித்தல்,
திரு கந்தையா குகதாஸ்
மலர்வு : பிறப்பு : 25 யூன் 1957 — உதிர்வு : இறப்பு : 1 ஒக்ரோபர் 2013

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Portsmouth ஜ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குகதாஸ் அவர்கள் 01-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், வரதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், ராஜன், ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், லோகநாதன், பத்மலோசினி(இலங்கை), குணரட்னம் தனலட்சுமி(இலங்கை), திருஞானசம்பந்தர் புஸ்பராணி(இலங்கை), குணசீலன், ஜெயசீலன்(பிரான்ஸ்), நவசீலன் பபா(இலங்கை), சத்தீயசீலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கோபாலசிங்கம் தனலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற இராஜலட்சுமி(இலங்கை), துரைராஜா(இலங்கை), ஜெகநாதன் தயா(சுவிஸ்), அருட்சகோதரி. அருணாம்பிகை(சுவிஸ்), தனபாலசிங்கம் புஸ்பராணி(ஜேர்மனி), சத்தியநாதன் திருமகன்(சுவிஸ்), ரகுநாதன் நித்திலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு ஜெகநாதன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41713112574 வதனி — பிரித்தானியா தொலைபேசி: +442392421985 நாதன்(சண்முகநாதன்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33659196240 பபி(சந்தானலஷ்மி) — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33625052978

தகவல்
07.10.2013.
தொடர்புகளுக்கு
ஜெகநாதன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41713112574 வதனி — பிரித்தானியா தொலைபேசி: +442392421985
தொலைபேசி:நாதன்(சண்முகநாதன்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33659196240 பபி(சந்தானலஷ்மி) — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33625052978