மரண அறிவித்தல்
திருமதி-குமாரசாமி மகேஷ்வரி.
மலர்வு : பிறப்பு : 28 யூன் 1940. — உதிர்வு : இறப்பு : 2 யூலை 2017.

மட்டக்களப்பு அன்னமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேஷ்வரி அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

 

காலஞ்சென்ற சரோஜினிதேவி, ரஞ்சிதாதேவி, விஜயராணி, பாஸ்கரன், பாலச்சந்திரன், பாலமோகன், நாகஜோதி, பாலசிறி, பாலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 

லட்சுமி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

மருமக்களின் அன்பு மாமியாரும்,

 

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

 

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

 

கொள்ளுப்பேரப்பிள்ளைகளின் அன்பு கொள்ளுபேத்தியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2017 புதன்கிழமை அன்று  534-19-34 Palum Sainanvaithai, 1st Lane Kirisen Road, Thalupathai Negombo என்னும் முகவரியில்  நடைபெற்று பின்னர்  பி.ப  03:00 மணிமுதல் பி.ப  05:00 மணிவரை  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்,

தகவல்
03-07-2017.
தொடர்புகளுக்கு
ரஞ்சிதாதேவி — இலங்கை செல்லிடப்பேசி: +94776418596 பாஸ்கரன் — பிரான்ஸ் தொலைபேசி: +33160659900.
தொலைபேசி:பாலச்சந்திரன் — கனடா தொலைபேசி: +16478852737 பாலமோகன் — பிரான்ஸ் தொலைபேசி: +33158345281 செல்லிடப்பேசி: +33751231509.நாகஜோதி — கனடா தொலைபேசி:+14162649560.
பாலமோகன் — பிரான்ஸ் தொலைபேசி: +33158345281 செல்லிடப்பேசி: +33751231509
தொலைபேசி:நாகஜோதி — கனடா தொலைபேசி:+14162649560
 
   
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink