மரண அறிவித்தல்
திரு கதிரேசன் செல்லத்துரை.
மலர்வு : தோற்றம் : 20 ஒக்ரோபர் 1933 — உதிர்வு : மறைவு : 4 மே 2017

மட்டக்களப்பு துறைநீலாவணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசன் செல்லத்துரை அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சந்தணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கநாயகம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், Dr. வசந்தி(கனடா), கிருஷ்ணவேணி(லண்டன்), பிறேமராஜினி(லண்டன்), சபேசன்(பொறியியலாளர்- கனடா), Dr. வாசுதன்(அவுஸ்திரேலியா), Dr.சிவதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மாரிமுத்து, கந்தப்பன்(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிரங்கநாதன்(பொறியியலாளர்- கனடா), மதிவாணன்(லண்டன்), கலைவாணன்(லண்டன்), கலைச்செல்வி(கனடா), Dr.சுசாந்தி(அவுஸ்திரேலியா), சொப்னா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சாமித்தம்பி, இராசம்மா, சின்னத்தம்பி(ஓய்வுபெற்ற அதிபர்), வேலுப்பிள்ளை, மற்றும் நேசமணி, கலாபூசணம் துரையப்பா(யோகா சிகிச்சை நிபுணர்), வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தினேஸ், அபிலாஷ், கைலாஷ், அருண், அபிராமி, சரவணன், கவிவர்ணன், சர்மிகா, பவித்திரா, கஜானன், சைலன், சைலானி, அஸ்வின், தெவினியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துறைநீலாவணை பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்
06-05-2017
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை தொலைபேசி: +94672051838
தொலைபேசி:Dr. சிவதாசன் — இலங்கை செல்லிடப்பேசி: +94766542569
மதிவாணன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447957550388
தொலைபேசி: மதிவாணன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447957550388
 
   
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink