மலர்வு : பிறப்பு : 20 மார்ச் 1928 — உதிர்வு : இறப்பு : 26 ஏப்ரல் 2017
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து வல்லிபுரம் அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணப்பர் கண்ணம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
வைரவிப்பிள்ளை அபிராமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2017 சனிக்கிழமை அன்று நடைப்பெற்று பின்னர் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.