மரண அறிவித்தல்.
திருமதி-பரராஜசிங்கம் சிவபாக்கியம்(ரெத்தினம்)
மலர்வு : மறைவு : 12 டிசெம்பர் 2016. — உதிர்வு : யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 12-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதன் malatya escort முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுப்பிரமணியம்(பாலா- ஜெர்மனி), சசிமலர்(சுவிஸ்), இராதாகிருஸ்ணன்(கிருஸ்ணா, Life consulting- சுவிஸ்), ஞானமலர்(மலர்- சுவிஸ்), ஞானகிருஸ்ணன்(ரூபன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 

காலஞ்சென்றவர்களான அப்புதுரை, கண்மணி, பாக்கியம், கனகம்மா, இராசையா, யோகம்மா, மனோன்மணி, திருநாவுக்கரசு, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

யுகலட்சுமி, முரளிதரன், பிரதீபா, கணேசராசா, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷாந், பிரதிகா, பிரசீபன், ஜெயனன், அனோயன், ஷமிர்தா, அக்‌ஷயா, கிசோர்க், கோபிகா, சோபியா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்

கிருஷ்ண
குடும்பத்தினர்
சுவிஸ்.

 

தகவல்
13-12-2016.
தொடர்புகளுக்கு
கிருஸ்ணா — சுவிட்சர்லாந்து,
தொலைபேசி:தொலைபேசி: +41443124580 செல்லிடப்பேசி: +41764142525
முரளி — சுவிட்சர்லாந்து-தொலைபேசி: +41552128627 செல்லிடப்பேசி: +41765628627
தொலைபேசி:சேகர் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41447307639 செல்லிடப்பேசி: +41764379046
பாலா — ஜெர்மனி தொலைபேசி: +496894990533 செல்லிடப்பேசி: +4915737536654
தொலைபேசி:ரூபன் — நோர்வே தொலைபேசி: +4799299350