மரண அறிவித்தல்
அமரர் திருமதி.ரதி கோபாலபிள்ளை.
மலர்வு : 05-09-2016. — உதிர்வு : மட்டக்கிளப்பு,

                                                            ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நஹா

ஓந்தாச்சிமடத்தை பிறப்பிடமாகவும்.மட்டக்கிளப்பு சென் செபஸ்தியான் வீதி இல-58/7வசிப்பிடமாகவும் கொண்ட. திருமதி ரதி கோபாலபிள்ளை அவர்கள் 05-09-2016 அன்று இறை பதமடைந்தார்,

அன்னார் கோபாலபிள்ளை (நியு ஆர்த்தி ஜுவல்லரி)அவர்களின் அன்பு மனைவியும்.

(காலம் சென்ற சீனித்தம்பி பரசுராமன்)திருமஞ்சணம்ஆகியோரின் பாசமிகு புதல்வியும்.

காலம் சென்றவர்களான வயிரமுத்து கற்பகம் ஆகியோரின் அன்பு மருமகளும்.

சிந்துகா(மக்கள்வங்கி காத்தான்குடி)சிந்துஜன்.சிரோமிகா.சினேகா.ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

புவனகேசரி,ஆனந்தராஜா,சபாரெத்தினம்(கனடா)நமசிவாயம்,துரைசிங்கம்(சுவிஸ்)கேசலெட்சுமி,மஞ்சுளா,ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.

நடராசா,சோதிமணி,பிரபாகர்(காலம்சென்ற பத்மாவதி)மற்றும் அரியமலர்,கோமதி,ரஞ்சனி(காலம் சென்றவர்களான(நாகலிங்கம்,ஐயாத்துரை,நடராசா,மகேந்திரன்)மற்றும் சிவக்கொழுந்து, சிவானந்தம்,அருளம்மா,ஆகியோரின் மைத்துனியுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்,

அன்னாரின் ஈமைக் கிரிகைகள்.08-09-2016 வியாழக்கிழமை அன்று பிட்ப்பகல் 3.30.மணியளவில்.மட்டக்கிளப்பு புனித செபஸ்தியான் வீதி இல.58/7 ல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று.கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்,

தகவல்
08-09-2016.
தொடர்புகளுக்கு
துரைசிங்கம் st gallan.
தொலைபேசி:071 352 33 16