மரண அறிவித்தல்
திருமதி யோகேஸ்வரன் தவறஞ்சிதம்(றோசா)
மலர்வு : மறைவு : 9 ஓகஸ்ட் 2016 — உதிர்வு : முள்ளியவளை தண்ணீரூற்று,

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் தவறஞ்சிதம் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற நவரத்தினம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் யோகேஸ்வரன்(றஜிதா ஜுவலர்ஸ் உரிமையாளர்,

ஓய்வுபெற்ற அதிபர்- கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும், வினோஜன்(குளோரியஸ் கணனி பயிற்சி நிலையம்), ஹேமலதன்(விவசாயபீட மாணவர்- பேராதனைப்பல்கலைக்கழகம்),

அபிலாஷன், erzurum escort தனுசியன்(கணிதப்பிரிவு மாணவர்- வித்தியானந்தாக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கற்பூரப்புல இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு யோகேஸ்வரன் — இலங்கை erzurum escort செல்லிடப்பேசி: +94773740320

வினோஜன் — இலங்கை செல்லிடப்பேசி: +94770879294

ஹேமலதன் — இலங்கை செல்லிடப்பேசி: +94770629725

அபிலாஷன் — இலங்கை செல்லிடப்பேசி: +94773763026

தகவல்
09-08-2016
தொடர்புகளுக்கு
thaseenthiran
தொலைபேசி:0763181105