மரண அறிவித்தல்,
திரு நல்லரட்ணம் சிவராசா
மலர்வு : 2 நவம்பர் 2015 — உதிர்வு : மட்டக்களப்பு கோட்டைமுனை

மட்டக்களப்பு கோட்டைமுனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லரட்ணம் சிவராசா அவர்கள் 02-11-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், மயூரன்(அவுஸ்திரேலியா), மேகானந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், முத்துரட்ணம், இரட்ணமணி, காலஞ்சென்ற பவமணி, இராசலட்சுமி, விஜயலட்சுமி, ஜெயீஸ்வரி, ஜீவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சங்கீதா அவர்களின் அன்பு மாமனாரும், பிரணாளி, காருணி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும், பரணீதா, வேதிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

தகவல்
03-11-2015
தொடர்புகளுக்கு
மயூரன் — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61403089766
தொலைபேசி:மேகா — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61433561383