மரண அறிவித்தல்,
திரு அரியரட்னம் அரியதவசிங்கம்
மலர்வு : தோற்றம் : 22 செப்ரெம்பர் 1954, — உதிர்வு : மறைவு : 17 மே 2015,

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Olten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரியரட்னம் அரியதவசிங்கம் அவர்கள் 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அரியரட்னம், நாகேஸ்வரி தம்பதிகளின் தவப் புதல்வனும், காலஞ்சென்ற பொண்ணுத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரிமளகாந்தி அவர்களின் அன்புக் கணவரும், வாரணி அவர்களின் பாசமிகு தந்தையும்,

நகுலேஸ்வரி(இலங்கை), அரியேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷ்யந்தன், அபிராமி, செந்தூரன், கேசவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயராஜா(இலங்கை), காலஞ்சென்ற பூபாலலக்‌ஷ்மி, விஜயலக்‌ஷ்மி(கனடா), காலஞ்சென்ற தியாகராஜா, தர்மலக்‌ஷ்மி புண்ணியலிங்கம்(கனடா), கிருபானந்தன் புவிமதி(கனடா), வசந்தகுமார் கமலாதேவி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சிவானந்தன், அருளானந்தன் தர்ஷினி(சுவிஸ்), நடேசானந்தன் நந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிரோன்(தம்பா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

தகவல்
18,05,2015
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41622960733 துசி — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41799450255,
தொலைபேசி:வாரணி — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41791735508 முகுந்தன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41791998990
ஜெயராஜா — இலங்கை தொலைபேசி: +94112501555 செல்லிடப்பேசி: +94772410027
தொலைபேசி:அருள் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41319814024