மரண அறிவித்தல்
திரு ஆதிநாயகம் நமசிவாயம்
மலர்வு : மலர்வு : 4 ஓகஸ்ட் 1924 — உதிர்வு : உதிர்வு : 25 ஏப்ரல் 2015

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், களுவாஞ்சிக்குடியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட

ஆதிநாயகம் நமசிவாயம் அவர்கள்(ஒய்வுபெற்ற சிரேஷ்ட எழுதுவினைஞர்- பெருந்தெருக்கள் திணைக்களம் மட்டக்களப்பு)

25-04-2015 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான porno izle ஆதிநாயகம் அமிர்தம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் புவிநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ருக்குமணி(ராஜேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,

திருமால்(கனடா), அஜந்தா(அவுஸ்திரேலியா), ஜமுனா(பிரித்தானியா), தேவிகா(கனடா), சுபத்திரா, கீதா, பிரகலாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுந்தரலிங்கம்(பிரித்தானியா, ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- ஆசிரியர் கலாசாலை மட்டக்களப்பு), காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், நல்லம்மா, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீதரன்(அவுஸ்திரேலியா), கிஷான் பிரகாஷ்(லண்டன்), கோவிந்தசாமி(கனடா), ஜீவராஜா, அனுசியா, சாதனா(கனடா), காலஞ்சென்ற மினிமொட் ரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கிசொக், சுஜிவினி, கீர்த்தனா, அபிலேஷ், பவித்திரன், வேரிற்றா, கோபின், ஹரிஸ், தனுஷ்கா, தர்ஷனா, சஞ்சிதா, விஷ்வா, நிஷாந்த், ரோஹித், லக்க்ஷிகா ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தகவல்
29-04-2015
தொடர்புகளுக்கு
ருக்மணி(மனைவி) — கனடா தொலைபேசி: +19055026692 திருமால்(மகன்) — கனடா தொலைபேசி: +14163182438 பிரகலாதன்(மகன்) — கனடா தொலைபேசி: +16472688072
தொலைபேசி:ஜீவராஜா கீதா(மகள்) — கனடா தொலைபேசி: +19055011777 அஜந்தா ஸ்ரீதரன்(மகள்) — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61297643841 ஜமுனா கிஷான்(மகள்) — பிரித்தானியா தொலைபேசி: +442036436965