மரண அறிவித்தல்
திரு கந்தையா ஜீவரெத்தினம்
மலர்வு : பிறப்பு : 21 யூன் 1951 — உதிர்வு : இறப்பு : 1 ஏப்ரல் 2015

மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், porno வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஜீவரெத்தினம் அவர்கள் 01-04-2015 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னத்தங்கம் அவர்களின் அன்புக் கணவரும், ஜீவராஜ், ஜீவகுமாரி, ஜீவப்பிரகாஷ், நிறோஜா, நிறோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், லிங்கரெத்தினம், தேவராஜன், தவமலர்(வேவி), கிருபைமலர்(வனிதா), கணேஷ், மேனகா ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரதிவண்ணன், கரன், பிரசாந், லக்‌ஷ்மதன், ஜசிதரன், வினோத், காலஞ்சென்ற அனுஸ்காந்தன், விஸ்ணுதர்சன், குகதாஸ், ஐஸ்வரியா, விதுஷனா, யதுஷன், சக்திகா, துலானி, சமந்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், செல்வநாயகம், தம்பிராசா, ஜெயதரன், காலஞ்சென்ற மல்லிகா, தேவநாயகி, செல்லம்மா, றோகினி, மரகதம், லெட்சுமி, வேலுப்பிள்ளை, முருகுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான ரெத்தினம், யோகராசா, தவமணி, சின்னவள் ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்ற சூரியகுமார், முத்துக்குமார், செல்வக்குமார், சக்திகா, கீர்த்தி, தேவதர்சன், திவ்வியா, அமிர்க்காந்தன், கீர்த்திகா, பவிசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், கோபாலபிள்ளை, யோகராணி, வசந்தி, தவராசா, காலஞ்சென்ற சிவரஞ்சனி, சசிகுமார், ராயு, கண்மணி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சரணவி, ஜஸ்வின், அட்சயன், யூலைஹா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொறுகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு பிரகாஷ் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41788757324 ஜீவராஜ் — இலங்கை செல்லிடப்பேசி: +94773217293

தகவல்
1 ஏப்ரல் 2015
தொடர்புகளுக்கு
பிரகாஷ் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41788757324
தொலைபேசி:ஜீவராஜ் — இலங்கை செல்லிடப்பேசி: +94773217293