மரண அறிவித்தல்
திரு பூபாலப்பிள்ளை நவரெத்தினம்
மலர்வு : கண்மகிழ : 28 மே 1944 — உதிர்வு : கண்நெகிழ : 11 மார்ச் 2015

மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், முனைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலப்பிள்ளை நவரெத்தினம் அவர்கள் 11-03-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், றஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீதரன், லோகிதராஜ்(அவுஸ்திரேலியா), ரவிதாஸ்(சுவிஸ்), நந்தினி(கனடா), ஜனனி, சண்முகப்பிரியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கோவிந்தசாமி, செல்லத்துரை(சமாதான நீதவான்), நாகரெத்தினம்(ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்), காலஞ்சென்ற அழகரெத்தினம், கெங்கேஸ்வரி, கனகம்மா, அரசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், தயானந்தராசா(கனடா), முருகதாஸ்(பொதுச்சுகாதார பரிசோதகர்), வரதராஜன்(லண்டன்), தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும், இராசநாயகம், காலஞ்சென்ற சபாரெத்தினம், திருச்செல்வம், ஜெயரெத்தினம், கோணலிங்கம், புஸ்பராணி, கோமளா, சின்னத்தம்பி(ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும், மாரிமுத்து அவர்களின் அன்புப் பெறாமகனும், அன்னமுத்து அவர்களின் அன்பு மருமகனும், பங்கேஸ்வரி, கோசலாதேவி, கெங்கேஸ்வரி, கலா, இராமமூர்த்தி, ரவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், லீனுஸ்(கனடா), ஜயோமி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொறுகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: முனைத்தீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு. தகவல் குடும்பத்தினர்

தகவல்
13.03.2015
தொடர்புகளுக்கு
இலங்கை தொலைபேசி: +94652250418 செல்லிடப்பேசி: +94772332431
தொலைபேசி:சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41796157850
 
   
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink