மரண அறிவித்தல்
திருமதி சந்திரசேகரம் மனோன்மணி
மலர்வு : பிறப்பு : 8 யூன் 1956 — உதிர்வு : இறப்பு : 3 மார்ச் 2015

மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், sikiş izle சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் மனோன்மணி அவர்கள் 03-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று பெரியகல்லாறில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்ணபிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும், கோபிநாத், ரம்யா ஆகியோரின் அன்புத் தாயாரும், கமலா, விஜயலெட்சுமி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், வினோத் அவர்களின் அன்பு மாமியாரும், அஷ்லி அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்

தகவல்
04/03/2015
தொடர்புகளுக்கு
தொலைபேசி: +94672050016
தொலைபேசி:செல்லிடப்பேசி: +94755791454