மரண அறிவித்தல்
திரு ராமசாமிபிள்ளை பெருமாள்பிள்ளை
மலர்வு : (ஸ்ரீலங்கா ஸ்டோர்ஸ் உரிமையாளர்) — உதிர்வு : இறப்பு : 20 ஓகஸ்ட் 2013

இந்தியா திருச்சி இலுப்பையூரைப் பிறப்பிடமாகவும், புசல்லாவையை வசிப்பிடமாகவும் கொண்ட ராமசாமிபிள்ளை பெருமாள்பிள்ளை அவர்கள் 20-08-2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ராமசாமிபிள்ளை(இலுப்பையூர்), மூக்காயி அம்மாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சியாளியாப்பிள்ளை(தேனூர்) செல்லம்மாள் தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற கமலம் அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும், சந்திரகுமார்(Trade Winds Agency), சேகர்(Sri Aaraathana Saree Mandir), செளந்தரராஜ்(Rajah Express-பிரான்ஸ்), ராஜசேகர்(சுவிஸ் சூரிச்), உதயசூரியன்(Richwin Trading Company), ரவீந்திரன்(Sterling Hitecs Trading Company), கோமாதேவி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை(இலுப்பையூர்), சொக்கலிங்கம்பிள்ளை(மலேசியா), காமாட்சி அம்மாள்(இலுப்பையூர்), செல்லம்மாள்(முருகூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயசீலன்(Lanka Distributors), நளினி, கீதா, சாவித்திரி, சுசித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும், திரு.திருமதி அரவாண்டியாப்பிள்ளை(Jeyanthi Trade Center-கொழும்பு), திரு.திருமதி ராஜகோபால்பிள்ளை(Chennai Traders-சென்னை), திரு.திருமதி சதாசிவம்பிள்ளை(Jeyanthi Jewellers-கொழும்பு), திரு.திருமதி சோமசுந்தரம்(Sundaram Stores-கண்டி), காலஞ்சென்ற செல்வராஜ்பிள்ளை(திருச்சி) ஆகிய தம்பதிகளின் சம்பந்தியும், பொரவி(Pushpa Stores-புசல்லாவை) அவர்களின் சகலனும், சதாசிவம்பிள்ளை(Jeyanthi), செல்லப்பிள்ளை(Jinna Stores), சிதம்பிரம்பிள்ளை ஆகியோரின் மாப்பிள்ளையும், மாரியாயி அவர்களின் மைத்துனரும், மீனலோசனி, ஆதித்யா, பிரியாஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் குகதீப், செளதாம்பிகை, பிரஜோத், சஞ்ஜீத், தேஜஸ்வித், சவ்ரிஸ் கேசவ், சர்வேஸ் பிரணவன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2013 வியாழக்கிழமை அன்று பி.ப 3:00 மணிக்கு இல.19/3, A Guildford Crecsent, கொழும்பு-7 என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாலை 5:00 மணிக்கு பொராளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டுமுகவரி: 83, Rue des Poissonniers, 75018, Paris, France தகவல் செளந்தரராஜ்(ராஜா-மகன்) தொடர்புகளுக்கு சந்திரகுமார்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777722581 சேகர்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94773474574 செளந்தரராஜ்(ராஜா-மகன்) — பிரான்ஸ் தொலைபேசி: +33174255061 செல்லிடப்பேசி: +33698469087 உதயசூரியன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94773579890 ரவீந்திரன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94772947118

தகவல்
21.12.2014
தொடர்புகளுக்கு
சந்திரகுமார்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777722581 சேகர்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94773474574 செளந்தரராஜ்(ராஜா-மகன்) — பிரான்ஸ் தொலைபேசி: +33174255061 செல்லிடப்பேசி: +33698469087
தொலைபேசி:உதயசூரியன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94773579890 ரவீந்திரன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94772947118
 
   
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink