மரண அறிவித்தல்
திரு வெஸ்லி நடேந்திரா கிருஷ்ணபிள்ளை
மலர்வு : அன்னை மடியில் : 5 யூலை 1954 — — உதிர்வு : ஆண்டவன் அடியில் : 16 டிசெம்பர் 2014

மட்டக்களப்பு பெரிய கல்லாறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வெஸ்லி நடேந்திரா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 16-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற றொபேட் கிருஷ்ணபிள்ளை, ரோசலின்ட் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெரியதம்பி, ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஆன் வசந்தி அவர்களின் அன்புக் கணவரும், நிக்லஸ் அவர்களின் அன்புத் தந்தையும், ராஜேந்திரா, யோகேந்திரா, ராஜினி, நளினி, மாலினி, குமுதினி, காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, ரோகினி, பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், உதயகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

தகவல்
21-12-2014
தொடர்புகளுக்கு
ஆன் வசந்தி(மனைவி) — கனடா தொலைபேசி: +14164176398
தொலைபேசி:ஆன் வசந்தி(மனைவி) — கனடா தொலைபேசி: +14164176398