மரண அறிவித்தல்,
திரு கதிர்காமத்தம்பி சிவானந்தராஜா (ஆனந்தன்)
மலர்வு : மண்ணில் : 10 செப்ரெம்பர் 1942 — உதிர்வு : விண்ணில் : 18 ஒக்ரோபர் 2014

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா Grantham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி சிவானந்தராஜா அவர்கள் 18-10-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கேசகபிள்ளை, சீவரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரேமராணி அவர்களின் அன்புக் கணவரும், நீரஜா, மைத்திரேயன், மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சீவரெத்தினம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நிஷாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும், விஷ்ணு, அர்ஜுன், ஹரி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

தகவல்
22,10,2014
தொடர்புகளுக்கு
மைத்திரேயன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447850978902 நீரு — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447438831491
தொலைபேசி:மதி — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33615256053 துரை — பிரான்ஸ் தொலைபேசி: +33160908842
 
   
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink