மரண அறிவித்தல்
செல்வன் சண்முகலிங்கம் கபிலன்
மலர்வு : 17 யூலை 1993 — உதிர்வு : 20 செப்ரெம்பர் 2014

பிரான்ஸ் Paris ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட escort sivas சண்முகலிங்கம் கபிலன் அவர்கள் 20-09-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா(மல்லாகம் ஐயனார் கோவிலடி) தம்பதிகள், மற்றும் சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், தெய்வநாயகி(சின்ராசு- மல்லாகம்) தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வரும், வேணுஜா அவர்களின் பாசமிகு சகோதரரும், சுதர்சன் அவர்களின் அன்பு மைத்துனரும், இசானி, இசான் ஆகியோரின் அன்பு மாமனாரும், இரத்தினலிங்கம் மோகனாம்பிகை(சுன்னாகம் ஐயனார் கோவிலடி),  கதிர்காமலிங்கம் ரேணுகாதேவி(விசையன் - பிரான்ஸ்), இராஜேஸ்வரி நடராஜா, ஈஸ்வரி இரத்தினம், அன்னரத்தினம், முருகையா ஆகியோரின் அன்புப் பெறாமகனும், இரத்தினேஸ்வரி கணேஷலிங்கம், கமலநாயகி சிவசுப்பிரமணியம், வசந்தநாயகி மகானந்தம், உதயநாயகி சசிதேவன், காலஞ்சென்ற மகாலிங்கம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

தகவல்
22.09.2014
தொடர்புகளுக்கு
தெய்வநாயகி — பிரான்ஸ் தொலைபேசி: +33145800712 விசையன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33603103635
தொலைபேசி:சுதன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33778329520 ஜெய் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33651666708 கீர்த்தி — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33617991966