7.வது ஆண்டு நினைவஞ்வசலி
முத்துக்குமார் பரம்சோதி (கவிஞர் )
மலர்வு : 20-09-1955 — உதிர்வு : 26-20-09

அண்ணா மறக்கத்தான் முடியுமா உன்னை தமிழ் இனத்திக்கு ஒரு வரலாற்றை malatya escort தன் குருதியால் எழுதி சென்றறாயே தமிழ் இனத்தின் விடிவுக்காக-உன் நெஞ்சினிலே ஆயிரமாயிரம் கனவுகளை சுமந்து நின்றவனல்லவா நீ தமிழ் மண்ணின் விடுதலைக்காக சாவைவும் அரவணைத்து சென்றாயே அண்ணா தேச விடுதலைவேண்டும் -அதில் மாக்ஸ வாதிகள் பெருகவேண்டுமென்று தானே நீ.ஆசைப்பட்டாய்? அதற்காகவா?அண்ணா அவர்கள் மரணபரிசை மலர்செண்டாக உன் மார்பில் தந்தார்கள் அண்டாண்டுகாலமாய் அடக்கப்பட்டு கிடந்த தமிழ் சமூகத்தை ஒரு நல்வழியின் பால் அழைத்துச்செல்ல அசைப்பட்டதற்காகவே? அண்ணா உன்னை அவர்கள் அழித்தார்கள்? அன்று -நீ எங்களுக்காக விழித்தாய் இன்று நீ.உனக்காக தூங்குகின்றாய்

தகவல்
19-09-2014
தொடர்புகளுக்கு
Sountharajah Muthukumar
தொலைபேசி:Sountharajah Muthukumar