மரண அறிவித்தல்
செல்வி சாகரி செல்வராசா
மலர்வு : தோற்றம் : 28 யூன் 2001 — உதிர்வு : மறைவு : 22 ஓகஸ்ட் 2014

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orleans ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாகரி செல்வராசா அவர்கள் 22-08-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், ஆறுமுகம் சின்னக்குட்டி தம்பதிகள் மற்றும் குமரேசு பூமலர் தம்பதிகளின் அன்புப் பேத்தியும், செல்வராசா கலாறஞ்சினி தம்பதிகளின் அன்பு மகளும், வசந்தராஜ் அவர்களின் அன்புச் சகோதரியும், கனகராஜா ஜெயந்தி(ஜெர்மனி), லோகநாதன் கிருஷ்ணகுமாரி(நோர்வே), சற்குணராஜா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், ராசமணி, பூமணி ராஜாவரோதயன், செல்வமணி, தவமணி, லிங்ககுமார் சுமதி, ஜீவகுமார் கௌரி, சுரேஸ்குமார் பிரியா, சஞ்ஜீவன், தயாபரன் ஆகியோரின் அன்பு மருமகளும், இராஜவகிந்தன், முகுந்தன், சிவாகரன், தாரணி, பிரியா, கேதா, ஹெலன்டா, வேதிகா, நிவிசா, ஜானுகா, கருனிகா, கன்சிகா, அக்‌ஷயா ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜெயசுதா, அகல்யா, றொபேக்கா, தீபா, மதுஜா, நிலுஜா, அருண் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும், சானுஜா, சயனா, ரித்திகா, நேகா, அஞ்சலிக்கா, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சித்தியும், மேரி யோசெப்(அங்கிள்) அவர்களின் அன்பு மாணவியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

தகவல்
24.08.2014
தொடர்புகளுக்கு
தொடர்புகளுக்கு ராஜா(சித்தப்பா) — ஜெர்மனி தொலைபேசி: +4915202872612 சுரேஸ்குமார்(மாமா) — பிரான்ஸ் தொலைபேசி: +33148508348 செல்லிடப்பேசி: +33615876147 வசந்தராஜ்(சகோதரர்) — ஜெர்மனி தொலைபேசி: +4915233921009
தொலைபேசி:மேரியோசெப் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33652504584 சஞ்ஜீவன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33650171086
 
   
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink