மரண அறிவித்தல்
மார்க்கண்டு சண்முகநாதன், ஆச்சாரி அவர்கள்
மலர்வு : மண்ணின் மடியில்.01-07-1955, — உதிர்வு : இறைவனின் அடியில். 07-08-2014,

https://soundcloud.com/worldtamilswin/sets/sigappu-vilakku

மரண அறிவித்தல் மார்க்கண்டு சண்முகநாதன், ஆச்சாரி அவர்கள் காலமானார். மண்ணின் மடியில்.01-07-1955, இறைவனின் அடியில். 07-08-2014, ஒந்தாச்சிமடத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்கொண்ட காலம் சென்ற மார்க்கண்டு வயித்தியர் பசுபதி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வர் சண்முகநாதன் (சுந்தரம்) ஆச்சாரி அவர்கள் இன்று 07-08-2014.இறை பதம் அடைந்தார் அன்னார், ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த மார்க்கண்டு சங்கரப்பிள்ளை, காலம் சென்ற. மார்க்கண்டு அருளம்மா, காலம் சென்ற. மார்க்கண்டு பவளசிங்கம், மார்க்கண்டு தேவராஜா,சுவிஸ், காலம் சென்ற மார்க்கண்டு சுந்தரலிங்கம். ஆகியோரின் சகோதரரும், தவமணிதேவி, முருகையா, சுபத்ரா. தங்கம்மா, கலா , ஆகியோரின் மைத்துனரும் தங்கேஸ்வரியின் அன்புக் கணவரும் சந்திரிகா, லதா, உதயா, ஜெயா, சாவித்திரி, பிரியா, ஜீவிதா, ஆகியோரின்பாசம்மிகுதந்தையும், தனராஜ், சுரேஷ், குட்வின், கஜன், கியுபாட். ராசி, ஆகியோரின் பாசம் மிகு மாமனாரும் ஆவார் அன்னாரின் இறுதிக் கிரிகைகள் ஒந்தாச்சிமடம் மார்க்கண்டு வைத்தியர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று இன்று 05-08-2014 ஒந்தாச்சிமடம் இந்து மயானத்தில் பின்னேரம் 4 மணிக்கு பூத உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்போடு, வேண்டுகிறோம் , அன்னாரின் பூவுடலுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு நேரிலும் தொலைபேசியிலும் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியைப் பகிருகிறோம், தொடர்புகளுக்கு ஆறுதல் தெரிவிக்க, திரு திருமதி தங்கேஸ்வரி சண்முகநாதன் இலங்கை,0094777601688 தகவல் மார்க்கண்டு தேவராஜா.சகோதரர்.சுவிஸ், 0041765468865--0041767701668.

 

தகவல்
07-08-2014
தொடர்புகளுக்கு
திரு திருமதி தங்கேஸ்வரி சண்முகநாதன் இலங்கை,0094777601688
தொலைபேசி:தகவல் மார்க்கண்டு தேவராஜா.சகோதரர்.சுவிஸ், 0041765468865--0041767701668.
 
   
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink