மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை பத்மராஜா
மலர்வு : பிறப்பு : 13 யூலை 1967 — உதிர்வு : இறப்பு : 4 ஓகஸ்ட் 2014

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்மராஜா அவர்கள் 04-08-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மனோன்மணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், தவமலர், செல்வராஜா, கனகராஜா, காலஞ்சென்ற சறோஜினிதேவி, பத்மாவதி, யோகராஜா, நடராஜா, யோகேஸ்வரி, புனிதவதி, புனிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் தகனக்கிரியை இலங்கையில் நடைபெறும். மேலும் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
07-08-2014
தொடர்புகளுக்கு
பிறேம் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41787354934 குமார் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41787362079
தொலைபேசி:நாதன்(சுதா) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447702472323 சதீஸ் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447859068664