மரண அறிவித்தல்
திருமதி ஜெயரத்தினம் தமிழ்ச் செல்வி
மலர்வு : 02-05-1976 — உதிர்வு : 09-08-2014

மரண அறிவித்தல்
முனைத்தீவை பிறப்பிடமாகவும்   லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்ச் செல்வி
(முன்னாள் எழுத்து வினைஞர்,கச்சேரி, மட்டக்கிளப்பு)அவர்கள் காலமானார்
இவர் திரு திருமதி இராசரெத்தினம்(முன்னாள் அதிபர்) இஜயலேட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை )தம்பதிகளின்  புதல்வியும்
ஜெயரெத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும் .திவ்வியபவன்,ரிஷிகேசன்,அவர்களின் அன்புத் தாயாரும் ஸ்ரீஸ்கந்தராசா (ஆசிரியர்) கலைச் செல்வி(ஆசிரியை)காலம்சென்ற சதீச்கந்தராஜா  அவர்களின் அன்புச் சகோதரியும்,மற்றும் மாறி முத்துவின் அன்புப் பேத்தியும்
திருமதி பரமேஸ்வரி காசிப்பிள்ளை,பரமேஸ்வரன்  திலகவதி, தவராசா, அருளம்பலம்,உதயகுமார், நித்தியானந்தன், பரமேஸ்வரன்,ஆகியோரின் அன்பு மருமகளும் இரத்தினசிங்கம்.(ஓய்வுபெற்ற கூட்டுறவு பரிசோதகர்)கிருபைனாயகி,மகாதேவன்,காலம்சென்ற,முருகேசு, காலம்சென்ற குருகுலசிங்கம், அவர்களின்  பெறா மகளும்,செந்தூரன், கிரிதாரிணி,யாதவன்,துசியன்,திவாகரன்,ஆகியோரின் ஒன்றுவிட்ட  சகோதரியும்.
ஸ்ரீதரன்,தயாளினி.லோகேந்திரன்,புவனேந்திரன்,xnxx மகாராணி,புஸ்பா,ஆகியோரின் மைத்துனியும் நிர்த்திகன்,அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்
தகவல்
குடும்பத்தினர்,300/7,பார்வீதி,
மட்டக்கிளப்பு  tp,065-2223991----077-9221905.

 

தகவல்
10-08-2014
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி:குடும்பத்தினர்,300/7,பார்வீதி, மட்டக்கிளப்பு tp,065-2223991----077-9221905.
 
   
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort