அகாலமரண அறிவித்தல்,
திரு அல்பிரட் அல்போன்ஸ் (சிறிபோன்)
மலர்வு : பிறப்பு : 27 யூன் 1971 — உதிர்வு : இறப்பு : 31 ஒக்ரோபர் 2013

திரு அல்பிரட் அல்போன்ஸ் (சிறிபோன்) பிறப்பு : 27 யூன் 1971 — இறப்பு : 31 ஒக்ரோபர் 2013 இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் அல்போன்ஸ் அவர்கள் 31-10-2013 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார். அன்னார், அல்பிரட்(நேசராசா- மாரீசன்கூடல்) செல்லமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், அவுறாம்பிள்ளை காலஞ்சென்ற மேரியோசேபின்(பருத்தித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகனும், வினிசியா அவர்களின் அன்புக் கணவரும், ஜெய்சன் அவர்களின் அன்புத் தந்தையும், சகாயராணி(லண்டன்), லெபோன்(ஜேர்மனி), ஜெறிபோன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இருதயநேசன்(லண்டன்), அமலா(ஜேர்மனி), மனோகரி(லண்டன்), அலெக்ஸ்(சுவிஸ்), றெக்ஸ்(ஜேர்மனி), காஞ்சனா(பிரான்ஸ்), நிவியா(இலங்கை), அனிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுவேதினி, டிலுசினி, யோகதாஸ், யதீஸ் ஆகியோரின் அன்புச் சகலனும், தர்சிகா, ஸ்ரெபான், றஜீக்கா, அன்சலா, அபிசா ஆகியோரின் அன்பு மாமனாரும், அனியுற்றா, அனிற்றன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், அனோஜ், சுஜீக்கா, யோஆன், தேவஆராதனா, றொக்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் மனைவி, மகன் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 09/11/2013, 08:00 மு.ப — 09:00 மு.ப முகவரி: Zum Neuen Friedhof 99, 59846, Sundern, Germany திருப்பலி திகதி: சனிக்கிழமை 09/11/2013, 09:30 மு.ப முகவரி: St. Johannes Kirche, Haupt Str 99, 59846 Sundern நல்லடக்கம் திகதி: சனிக்கிழமை 09/11/2013 முகவரி: Zum Neuen Friedhof 99, 59846, Sundern, Germany தொடர்புகளுக்கு வினிசியா(மனைவி) — ஜெர்மனி தொலைபேசி: +4929336728 சகயராணி(சகோதரி) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447984742283 லெபோன்(அன்ரனிஸ்-சகோதரன்) — ஜெர்மனி தொலைபேசி: +492932897665 ஜெறிபோன்(அருள்-சகோதரன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447529884403 அலெக்ஸ்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41413605443 றெக்ஸ்(மைத்துனர்) — ஜெர்மனி தொலைபேசி: +4946167579989 காஞ்சனா(மைத்துனி) — பிரான்ஸ் தொலைபேசி: +33651940115 நிவியா(மைத்துனி) — இலங்கை தொலைபேசி: +94213201269 அனிஸ்(மைத்துனர்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33652560685 லெபோன் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +4915778849177 அல்வினஸ் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +49176914771090 அல்பிரட்(நேசராசா - தகப்பனார்) — இலங்கை செல்லிடப்பேசி: +94755780039

தகவல்
04-11-2013
தொடர்புகளுக்கு
வினிசியா(மனைவி) — ஜெர்மனி தொலைபேசி: +4929336728 சகயராணி(சகோதரி) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447984742283 லெபோன்(அன்ரனிஸ்-சகோதரன்) — ஜெர்மனி தொலைபேசி: +492932897665
தொலைபேசி:ஜெறிபோன்(அருள்-சகோதரன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447529884403 அலெக்ஸ்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41413605443 றெக்ஸ்(மைத்துனர்) — ஜெர்மனி தொலைபேசி: +4946167579989
காஞ்சனா(மைத்துனி) — பிரான்ஸ் தொலைபேசி: +33651940115 நிவியா(மைத்துனி) — இலங்கை தொலைபேசி: +94213201269 அனிஸ்(மைத்துனர்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33652560685
தொலைபேசி:லெபோன் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +4915778849177 அல்வினஸ் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +49176914771090 அல்பிரட்(நேசராசா - தகப்பனார்) — இலங்கை செல்லிடப்பேசி: +94755780039