மரண அறிவித்தல்,
திரு செல்வரட்ணம் விமலநாதன்
மலர்வு : பிறப்பு : 19 டிசெம்பர் 1953 — உதிர்வு : இறப்பு : 29 ஒக்ரோபர் 2013

திரு செல்வரட்ணம் விமலநாதன் பிறப்பு : 19 டிசெம்பர் 1953 — இறப்பு : 29 ஒக்ரோபர் 2013 யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ரணம் விமலநாதன் அவர்கள் 29-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம் பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தையல்நாயகி(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும், பரலோகநாயகி(வவா, கௌரி) அவர்களின் அன்புக் கணவரும், விமலகௌரி(கௌரி- சுவிஸ்), பிரசன்னா(சுவிஸ்), குணஜீவா(சுவிஸ்) டானியன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பீற்றர்(சுவிஸ்), அந்திரியாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சுலோசனா(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), மங்கையக்கரசி(இலங்கை), கெங்காவாணி(இலங்கை), பரமேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கோபாலகிருஸ்ணன், வசந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சந்துரு, லேயா, ஜெனிபர், நாதன் ஆகியோரின் அன்புப் பேரனும், செல்வநாயகம்(சுவிஸ்), காலஞ்சென்ற சற்குணம்(குணம்), புவனேஸ்வரி(சுவிஸ்), செல்வரட்ணம், சிவராஜா, பாலச்சந்திரன், சிறிஸ்கந்தராஜா, ஞானதாஸ், திருசெல்வம், விக்னா, பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்சாயினி, தாரணி, சரண்யா, மாறன், சஞ்சிவ், கரன், அனுசியா, ரதி, யோகன், ஜெசிரன், சிலிட்த்ரன், தரண், பவினா, கபிலாஸ், மிதுஷன், கிருஷன், கோபா, விக்னா, வனோ, வசந்தி, பிறேம்குமார் ஆகியோரின் மாமனாரும், ஜெசோதன், பெல்சி ஆகியோரின் பெரியப்பாவும், தயா, நிதி, றதி, நந்தினி, றூபி, றூபன், நந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2013 திஙகட்கிழமை அன்று 13:00 மணி தொடக்கம் 15:00 மணி வரை Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern(Near Inselspital) எனும் முகவரியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் மனைவி, பிள்ளைகள் தொடர்புகளுக்கு கௌரி(வவா- மனைவி) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41762044124 கௌரி(மகள்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41798606756

தகவல்
02-11-2013
தொடர்புகளுக்கு
தொடர்புகளுக்கு கௌரி(வவா- மனைவி) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41762044124
தொலைபேசி:கௌரி(மகள்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41798606756