மரண அறிவித்தல்,
திரு சங்கரப்பிள்ளை உருத்திரகுமாரன்
மலர்வு : . — உதிர்வு : இறப்பு : 24 ஒக்ரோபர் 2013

திரு சங்கரப்பிள்ளை உருத்திரகுமாரன் இறப்பு : 24 ஒக்ரோபர் 2013 மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை உருத்திரகுமாரன் அவர்கள் 24-10-2013 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சங்கரப்பிள்ளை(மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி திருக்கேசன்(களுவாஞ்சிக்குடி) தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும், நிருபன், நிமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், பத்மாசனி, சிவகுமாரன், கமலாசனி, விஜேகுமாரன், மீனலோஜனி(லண்டன்), காலஞ்சென்ற இந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற அம்பலவாணர்(லண்டன்) மற்றும் பெரள், வாமதேவன், மேனகா, வாசுதேவா, நலினா, சியாமளா, சிறிரஞ்சன், துஷ்யந்தன், சுகுமார், வினோதகுமார், பிரதீபகுமார்(லண்டன்), ராஜாஜெயந்தன், வனஜா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற ஐவன்சண்முகராஜா(லண்டன்) மற்றும் ஆனந்தராஜா, பாலேந்திரா ஆகியோரின் அன்புச் சகலனும், மாலா, மௌரி, சுபத்திரா, பிரேமிளா, நளாயினி(லண்டன்), காலஞ்சென்ற ரதி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 02/11/2013, 12:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: 05, Lansbury Avenue, Felthem, TW14 0JN, UK கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/11/2013 முகவரி: 05, Lansbury Avenue, Felthem, TW14 0JN, UK தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/11/2013, 11:00 மு.ப முகவரி: Mortlake Crematorium, Richmond, TW9 4EN UK தொடர்புகளுக்கு துஸ்யந்தன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447956370687 - — பிரித்தானியா தொலைபேசி: +442087511584 செல்லிடப்பேசி: +447455264450 சிறிரஞ்சன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447984468722 சுகுமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447803588565 வினோதகுமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447931775401

தகவல்
02-11-2013
தொடர்புகளுக்கு
துஸ்யந்தன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447956370687 - — பிரித்தானியா தொலைபேசி: +442087511584 செல்லிடப்பேசி: +447455264450
தொலைபேசி:சிறிரஞ்சன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447984468722 சுகுமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447803588565 வினோதகுமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447931775401