மரண அறிவித்தல்,
திரு சின்னத்தம்பி கீர்த்திராஜ்
மலர்வு : தோற்றம் : 4 நவம்பர் 1961 — உதிர்வு : மறைவு : 27 ஒக்ரோபர் 2013

திரு சின்னத்தம்பி கீர்த்திராஜ் தோற்றம் : 4 நவம்பர் 1961 — மறைவு : 27 ஒக்ரோபர் 2013 மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கீர்த்திராஜ் அவர்கள் 27-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சுந்தர்லிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், வசுமதி அவர்களின் அன்புக் கணவரும், கெளதம் அவர்களின் அன்புத் தந்தையும், கீதாஞ்சலி(நோர்வே), சஞ்ஜீவராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், லசான்ந், கிஷேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவதாசன்(நோர்வே), உதயமதி(இலங்கை), விஜிதா உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மகிமா, ரிஷா, சரண், வைசாலி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். முகவரி: 53, Lyncroft Gardens, Hounslow, Middlesex, TW3 2QU, United Kingdom. தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 09:00 மு.ப — 11:30 மு.ப முகவரி: Barnet Multi Cultural Community Centre Ltd, Algernon Road, London NW4 3TA தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 12:00 பி.ப — 12:45 பி.ப முகவரி: St Marylebone Crematorium, East End Road, London N2 0RZ தொடர்புகளுக்கு மனைவி — பிரித்தானியா தொலைபேசி: +442088943070 சகோதரன் — இலங்கை செல்லிடப்பேசி: +94776160571 கீதா(சகோதரி) — நோர்வே செல்லிடப்பேசி: +4798802317

தகவல்
01-11-2013
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா தொலைபேசி: +442088943070 சகோதரன் — இலங்கை செல்லிடப்பேசி: +94776160571
தொலைபேசி:கீதா(சகோதரி) — நோர்வே செல்லிடப்பேசி: +4798802317