10வது பிறந்த தினமும், 2வது நினைவு தினமும்
செல்வன் திலீபன் அகரன்
மலர்வு : அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 2003 — உதிர்வு : ஆண்டவன் அடியில் : 2 நவம்பர் 2011

10வது பிறந்த தினமும், 2வது நினைவு தினமும் செல்வன் திலீபன் அகரன் அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 2003 — ஆண்டவன் அடியில் : 2 நவம்பர் 2011 சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திலீபன் அகரன் அவர்களின் 10வது பிறந்த தினமும், 2ம் ஆண்டு நினைவஞ்சலியும். மீசாலை மேற்கு "அயோத்தி" மீசாலையைச் சேர்ந்த திலீபன் கிருஷ்ணசாமி, திலீபன் பிறேமினி(சாவகச்சேரி சிவன்கோவில் வீதி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் ஆவார். அகரமாய் எமக்கு நீ அகரனாய் வந்து ஆனந்தமாய் எம்மோடு ஆகாயமளவு கதைபேசி இல்லத்தில் என்றும் இடம் மேலேதான் எனக்கென்று ஈரிலக்கம் ஆகுமுன்னே ஈகைச் சுடரானாய்! உடன் இருந்தோர்க்கு இயம்பினாய் உலக இயக்கம் பற்றி ஊறிய பாதையில் ஊகத்தீர்மானத்துடன் எட்டாம் அகவினில் எதிர்கால விருப்பங்கூறி ஏவற் சக்தி நீ ஏகாந்தம் தேடிக்கொண்டாய் ஐயனே உனக்கு ஐராவதம் ஆசீர்வாதமிருந்தும் ஒன்றிய அச்சு ஒரு கணத்திலேயே ஏற ஓங்காரம் இன்றி ஓடிப்போனாயே! ஔசித்தியமான ஔடதம் நீயின்றி ஏதுமில்லை! வீட்டு முகவரி Krishnasamy THILEEPAN Längfeldstrasse 60 3063 Ittigen.

தகவல்
28.10.2013
தொடர்புகளுக்கு
— சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41319150050 செல்லிடப்பேசி: +41798896065
தொலைபேசி:— சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41319150050 செல்லிடப்பேசி: +41798896065