மரண அறிவித்தல்,
திரு செல்லையா நடராசா
மலர்வு : பிறப்பு : 25 டிசெம்பர் 1945 — உதிர்வு : இறப்பு : 24 ஒக்ரோபர் 2013

திரு செல்லையா நடராசா பிறப்பு : 25 டிசெம்பர் 1945 — இறப்பு : 24 ஒக்ரோபர் 2013 யாழ். வடமராட்சி நவிண்டில் நாவலர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 24-10-2013 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ரவி அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(நாவலர்மடம்-ராணி ஸ்ரோர்ஸ்), தியாகராஜா, லட்சுமிதேவி, காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரேணு அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, ஜெயக்கொடி, யோகேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சபீனா, சாமினி, சபீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் கிரியை திகதி: புதன்கிழமை 30/10/2013, 01:00 பி.ப — 03:20 பி.ப முகவரி: Friedhof,Hellweg 95, 45279, Essen Germany தொடர்புகளுக்கு ரவி(மகன்) — ஜெர்மனி தொலைபேசி: +491734377611 மகேஸ்வரி(மனைவி) — ஜெர்மனி தொலைபேசி: +492012485123 நித்தி — ஜெர்மனி தொலைபேசி: +4915216131389 செல்வன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33781755143

தகவல்
25-10-2013
தொடர்புகளுக்கு
தொடர்புகளுக்கு ரவி(மகன்) — ஜெர்மனி தொலைபேசி: +491734377611 மகேஸ்வரி(மனைவி) — ஜெர்மனி தொலைபேசி: +492012485123
தொலைபேசி:நித்தி — ஜெர்மனி தொலைபேசி: +4915216131389 செல்வன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33781755143