மரண அறிவித்தல்,
திரு சுப்பிரமணியம் சிவதாசன்
மலர்வு : மண்ணில் : 28 மார்ச் 1966 — உதிர்வு : விண்ணில் : 24 ஒக்ரோபர் 2013

திரு சுப்பிரமணியம் சிவதாசன் மண்ணில் : 28 மார்ச் 1966 — விண்ணில் : 24 ஒக்ரோபர் 2013 கச்சாய் வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவதாசன் அவர்கள் 24-10-2013 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவபுஸ்பம்(இலங்கை) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற தியாகராஜா(Lions club insurance), மங்கையக்கரசி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சுதா அவர்களின் அன்புக் கணவரும், அபிநயா, சாருகா, நர்த்தகி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற யமுனாவதி(ஜேர்மன்), பிரேமாவதி(ஜேர்மன்), கிருஷ்ணதாசன்(இங்கிலாந்து), மோகனதாசன்(இங்கிலாந்து), சுகுணாவதி(இங்கிலாந்து), ரேவதி(இலங்கை), தேவகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குணசீலன்(கனடா), ஞானசீலன்(கனடா), லதா(கனடா), கவிதா(கனடா), நடராஜா(ஜேர்மன்), சீராளன்(ஜேர்மன்), திலகவதி(இங்கிலாந்து), துஸ்யந்தி(இங்கிலாந்து), சர்வேஸ்(இங்கிலாந்து), சிசுபாலன்(இலங்கை), ஹருசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சத்தியசோதி(இலங்கை), ரவி(கனடா) ஆகியோரின் சகலனும், கிருஷிகா, தியாசன், சஜன், ஹரிஷ், ஹறுன், அவினேஸ், சர்மிகா, ஜானுயன், தக்சன் ஆகியோரின் பெரியப்பாவும், சுதானந்தன், திருக்கஜமுகன், தாயாளினி, தரண்ஜா, செந்துஜா, குகாசிதன், கபிரன், கயானி, யதுர்சன், பானுசன், சகானா, பாசனா, கிசேன், ஞானவர்மன் ஆகியோரின் மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் கிரியை திகதி: புதன்கிழமை 30/10/2013, 09:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: St Marylebone Cremetorium, East End road, Finchley, Londo, N2 0RZ தொடர்புகளுக்கு சுதா சிவதாசன் — பிரித்தானியா தொலைபேசி: +442089525361 கிருஷ்ணா — பிரித்தானியா தொலைபேசி: +447944180218 மோகன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447962365210 சுர்வேஸ் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447411755282 குணர் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447448893490 ஞானி — பிரித்தானியா தொலைபேசி: +447452282679 செல்லிடப்பேசி: +447459269618 நடராஜா — ஜெர்மனி தொலைபேசி: +494748550 பிரேமா — ஜெர்மனி தொலைபேசி: +4947487255 ரேவா — இலங்கை செல்லிடப்பேசி: +94776340776 தேவா — இலங்கை செல்லிடப்பேசி: +94776386522

தகவல்
25-10-2013
தொடர்புகளுக்கு
சுர்வேஸ் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447411755282 குணர் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447448893490 ஞானி — பிரித்தானியா தொலைபேசி: +447452282679 செல்லிடப்பேசி: +447459269618
தொலைபேசி:தொடர்புகளுக்கு சுதா சிவதாசன் — பிரித்தானியா தொலைபேசி: +442089525361 கிருஷ்ணா — பிரித்தானியா தொலைபேசி: +447944180218 மோகன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447962365210
நடராஜா — ஜெர்மனி தொலைபேசி: +494748550 பிரேமா — ஜெர்மனி தொலைபேசி: +4947487255
தொலைபேசி:ரேவா — இலங்கை செல்லிடப்பேசி: +94776340776 தேவா — இலங்கை செல்லிடப்பேசி: +94776386522